பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ரம்ஜான் நோன்பு தொடக்கம் குறித்து பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 24 MAR 2023 8:26AM by PIB Chennai

ரம்ஜான் நோன்பு தொடங்கியிருப்பது குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடி தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

“ரம்ஜான் நோன்பு தொடக்கத்தையொட்டி நல்வாழ்த்துக்கள்.”

 

***



(Release ID: 1910203)

PKV/RR


(வெளியீட்டு அடையாள எண்: 1910215) வருகையாளர் எண்ணிக்கை : 193