சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டில் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த மருத்துவ மற்றும் நலவாழ்வு சுற்றுலாவுக்கான தேசிய திட்டம் மற்றும் வழிவகைகளை சுற்றுலாத்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது

प्रविष्टि तिथि: 20 MAR 2023 5:57PM by PIB Chennai

நாட்டில் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த மருத்துவ மற்றும் நலவாழ்வு சுற்றுலாவுக்கான தேசிய திட்டம் மற்றும் வழிவகைகளை சுற்றுலாத்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது.

மருத்துவ மற்றும் நலவாழ்வு  சுற்றுலாவுக்கான சுற்றுச்சூழலை வலுப்படுத்துதல், நலவாழ்வு சுற்றுலாவை மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இ-சுற்றுலா விசா திட்டத்தை தாராளமயமாக்க கடந்த 30.11.2016 அன்று அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இ-சுற்றுலா விசா திட்டம், இ-விசா திட்டம் என்று பெயரிடப்பட்டது. தற்போது அது இ- மருத்துவ விசா மற்றும் இ- மருத்துவ உதவியாளர் விசா என்ற பெயரில் இடம் பெற்றுள்ளது.

இ-மருத்துவ விசா மற்றும் இ- மருத்துவ உதவியாளர் விசாவில்  3 முறை வருகை தருவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

இத்தகவலை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ஜி. கிஷண் ரெட்டி மக்களவையில் தெரிவித்தார்.

***

SRI/IR/AG/KRS


(रिलीज़ आईडी: 1908904) आगंतुक पटल : 207
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Telugu