இந்திய போட்டிகள் ஆணையம்

மெரிட்டோர் நிறுவனத்தை கம்மின்ஸ் நிறுவனம் கையகப்படுத்த இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல்

Posted On: 15 MAR 2023 11:59AM by PIB Chennai

மெரிட்டோர் நிறுவனத்தை கம்மின்ஸ் நிறுவனம் கையகப்படுத்த இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்காவின் கம்மின்ஸ் பங்கு நிறுவனம் டீசல், இயற்கை எரிவாயு, மின்சார சேவை, விநியோகம், உற்பத்தி, வடிவமைப்பு உள்ளிட்ட தளங்களில் போவதாக அமெரிக்காவின் கம்மின்ஸ் பங்கு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அசல் உபகரண உற்பத்தியாளர்களுக்கு அச்சுக்கள், பிரேக்குகள் மற்றும் இதர உபகரணங்களை விநியோகம் செய்ய உள்ளதாக மெரிட்டோர் பங்கு நிறுவனம் கூறியுள்ளது.

 

***

AD/IR/RJ/KPG



(Release ID: 1907077) Visitor Counter : 101