இந்திய போட்டிகள் ஆணையம்
ரிலையன்ஸ் சில்லரை வர்த்தக நிறுவனம் மூலம் மெட்ரோ கேஷ் மற்றும் கேரி இந்தியா தனியார் நிறுவனத்தை கையகப்படுத்த இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது
प्रविष्टि तिथि:
15 MAR 2023 11:59AM by PIB Chennai
ரிலையன்ஸ் சில்லரை வர்த்தக நிறுவனம் மூலம் மெட்ரோ கேஷ் மற்றும் கேரி இந்தியா தனியார் நிறுவனத்தை கையகப்படுத்த இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
ரிலையன்ஸ் சில்லரை வர்த்தக நிறுவனம் என்பது ரிலையன்ஸ் தொழில்துறை நிறுவனத்தின் சார்பு நிறுவனமாகும். இதன் மூலம் ரிலையன்ஸ் சில்லரை வர்த்தக நிறுவனம், இந்தியாவில் உணவு மற்றும் மளிகை, நீடித்த பொருட்கள், ஆடை மற்றும் காலணி உள்ளிட்ட பொருட்களை மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்ய உள்ளது.
***
AD/IR/RJ/KPG
(रिलीज़ आईडी: 1907069)
आगंतुक पटल : 199