பிரதமர் அலுவலகம்

பிரதமருடன் திரிபுரா முதலமைச்சர் சந்திப்பு

Posted On: 13 MAR 2023 1:40PM by PIB Chennai

திரிபுரா முதலமைச்சர் பேராசிரியர் (டாக்டர்) மாணிக் சஹா இன்று பிரதமரைச் சந்தித்தார்.

இது குறித்து பிரதமரின் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவு:

“திரிபுரா முதலமைச்சர் டாக்டர் மாணிக் சஹா பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.”

***

AP/PKV/AG/KPG



(Release ID: 1906354) Visitor Counter : 123