பிரதமர் அலுவலகம்
பிரதமரின் மக்கள் மருந்தகத் திட்டத்தில் அசாமின் பயணத்திற்கு பிரதமர் பாராட்டு
Posted On:
07 MAR 2023 10:00PM by PIB Chennai
அசாமில் பிரதமரின் மக்கள் மருந்தகத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் குயின் ஓஜாவின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து அவர் கூறியிருப்பதாவது:
“அசாமில் பிரதமரின் மக்கள் மருந்தகத் திட்டத்தில் மக்களின் அனுபவம் ஊக்கமளிக்கிறது. நாட்டு மக்களின் சுகாதாரப் பாதுகாப்பில் அரசு உறுதி பூண்டுள்ளது.”
(Release ID: 1905022)
(Release ID: 1905050)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam