பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிப்ரவரி 2023-ல் மத்திய அமைச்சகங்களின் துறைகளில் மொத்தமாக 1,09,976 குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன

प्रविष्टि तिथि: 03 MAR 2023 10:38AM by PIB Chennai

நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்புத்துறையானது, ஒருங்கிணைந்த பொது மக்கள் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு முறையின் இந்த பிப்ரவரி மாதத்திற்கான அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.  இந்த அறிக்கை பொது மக்கள் குறைதீர்ப்பின் வகைகள் மற்றும் எவ்விதம் தீர்க்கப்பட்டது போன்ற தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.  

 மேலும் இந்த அறிக்கை தயாரிப்புப் பணிகளில் ஐஐடி கான்பூரின் தொழில்நுட்ப உதவியும் உள்ளடக்கியதாகும். பிப்ரவரி 2023-ல் மத்திய அமைச்சகங்களின் துறைகளில் மொத்தமாக 1,09,976 குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1903802

***

AP/GS/AG/KPG


(रिलीज़ आईडी: 1903931) आगंतुक पटल : 210
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , Marathi , हिन्दी