பிரதமர் அலுவலகம்
விமான நிலைய வசதியைப் பெறவிருக்கும் மத்தியப் பிரதேசத்தின் ரேவா மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
16 FEB 2023 12:20PM by PIB Chennai
விமான நிலைய வசதியைப் பெறவிருக்கும் மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்ட மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த விமான நிலையம் அமைக்கப்படுவதன் மூலம் ரேவா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கை எளிதாகும் என்று திரு மோடி கூறியுள்ளார்.
ரேவா நாடாளுமன்ற உறுப்பினர் ஜனார்தன் மிஸ்ரா ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;
"வாழ்த்துக்கள். இந்த விமான நிலையம் அமைக்கப்படுவதன் மூலம், ரேவா மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கை எளிதாக மாறும், மேலும், நமது வேகமான வளர்ச்சியுடன் அவர்கள் இணைவர்”
***
(Release ID: 1899746)
SRI/SMB/AG/RR
(வெளியீட்டு அடையாள எண்: 1899753)
வருகையாளர் எண்ணிக்கை : 239
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam