பிரதமர் அலுவலகம்
சரக்கு வருவாய் ஈட்டுவதில் புதிய சாதனை படைத்ததற்காக தெற்கு மத்திய ரயில்வேக்கு பிரதமர் பாராட்டு
प्रविष्टि तिथि:
15 FEB 2023 10:17AM by PIB Chennai
தெற்கு மத்திய ரயில்வே தொடங்கப்பட்டதிலிருந்து மிக அதிகளவில் சரக்கு வருவாய் ஈட்டி புதிய சாதனை படைத்துள்ளதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தெற்கு மத்திய ரயில்வேயின் ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு;
“நல்ல முன்னேற்றம்! பொருளாதார வளர்ச்சிக்கும் சிறந்த அறிகுறி.”
***
(Release ID: 1899278)
SRI/PKV/AG/RR
(रिलीज़ आईडी: 1899328)
आगंतुक पटल : 185
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam