சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

லைஃப் இயக்கம்- இணைய வழி பசுமை உரையாடல் தொடர்- அறிவு அறிவியல் மற்றும் நாம்

Posted On: 08 FEB 2023 1:54PM by PIB Chennai

லைஃப் இயக்க விழிப்புணர்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக  இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் ஆகியவை 2023 பிப்ரவரி 6 முதல் 10 வரைஅறிவு அறிவியல் மற்றும் நாம்என்ற 5 நாள் இணைய வழி பசுமை உரையாடல் தொடருக்கு ஏற்பாடு செய்துள்ளனஜமால்பூர், ஃபாசில்பூர் பாட்லி (ஹரியானா) கிராமங்களின் டிஜிட்டல் நூலகங்களைச் சேர்ந்த மாணவர்களுடன் நாட்டின் இதரப்பகுதி மாணவர்களுமாக பிப்ரவரி 6ம் தேதி முதல் நாள் நிகழ்வில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்பார்கள். இதில் பிரபல ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உரையாற்றுவார்கள். இதைத்தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் நடைபெறும். இந்த நிகழ்ச்சி, சுற்றுச்சூழல் தொடர்பான, முக்கிய பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டது.

***


(Release ID: 1897461) Visitor Counter : 170