சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
ஒட்டுமொத்த வளர்ச்சியே அரசின் நோக்கம்
प्रविष्टि तिथि:
07 FEB 2023 4:56PM by PIB Chennai
அனைவருடன், அனைவரின் நலனுக்காக என்ற கொள்கையில் அடிப்படையில் மத்திய அரசு ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக நம் நாட்டில் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துணை இணையமைச்சர் திரு ஏ நாராயணசாமி மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமான பதிலளித்துள்ளார்.
ஷெட்யூல்டு வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய வகுப்பினர் நல்வாழ்வுக்கு கடந்த 5 ஆண்டுகளில் பீகார் மாநிலத்திற்கு ரூ.1042.786 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1896999
***
AP/GS/RJ/GK
(रिलीज़ आईडी: 1897062)
आगंतुक पटल : 197