கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

கடல்சார்இந்தியா தொலைநோக்கு 2030திட்டத்தின் கீழ் இந்திய துறைமுக உள்கட்டமைப்பு வசதிகளை உலகதரத்தில்மேம்படுத்துவதற்கு ரூ.1,00,000-1,25,000 கோடி முதலீடு

Posted On: 07 FEB 2023 2:30PM by PIB Chennai

கடந்த 2020-ம் ஆண்டில் இந்திய துறைமுகங்களில் கன்டெய்னர் போக்குவரத்து 17 மில்லியன் டிஇயு (அலகுகள்) என்று இருந்த நிலையில், சீனா அதே காலகட்டத்தில் 245 மில்லியன் டிஇயு (அலகுகள்) போக்குவரத்தை பதிவு செய்திருந்தது. கடல்சார் இந்தியா தொலைநோக்கு 2030 திட்டத்தின் கீழ் இந்திய துறைமுக உள்கட்டமைப்பு வசதிகளை உலகதரத்தில் மேம்படுத்துவதற்கு ரூ.1,00,000-1,25,000 கோடி முதலீடு என்று மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமான பதிலளித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1896934

***

AP/GS/RJ/GK



(Release ID: 1896980) Visitor Counter : 179


Read this release in: English , Urdu , Marathi , Telugu