பிரதமர் அலுவலகம்
சந்த் குரு ரவிதாசின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மரியாதை
இடுகை இடப்பட்ட நாள்:
05 FEB 2023 8:55AM by PIB Chennai
சந்த் குரு ரவிதாசின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:
“சந்த் ரவிதாஸ் அவர்களின் பிறந்தநாளன்று அவருக்கு மரியாதை செலுத்தும் வேளையில் அன்னாரது உன்னத கருத்துக்களையும் நாம் நினைவுகூர்கிறோம். இந்த தருணத்தில் அவரது தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க நேர்மையான, இணக்கமான மற்றும் வளமான சமூகத்தை உருவாக்கும் நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம். அவரது பாதையைப் பின்பற்றி பல்வேறு முன்முயற்சிகளின் வாயிலாக ஏழைகளுக்கு சேவையாற்றி, அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறோம்.”
-----
PKV/BA/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1896429)
வருகையாளர் எண்ணிக்கை : 192
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam