பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி ராஜ்காட்டில் பிரதமர் மரியாதை செலுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 30 JAN 2023 4:45PM by PIB Chennai

மகாத்மா காந்தியின் நினைவுநாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி ராஜ்காட்டில் இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார்.

பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

"ராஜ்காட்டில் பாபு அவர்களுக்கு மரியாதை செலுத்தினேன்."

***

 

AP/GS/RJ/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1894748) வருகையாளர் எண்ணிக்கை : 193