பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தரப்பிரதேச மாநில தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 24 JAN 2023 10:25AM by PIB Chennai

உத்தரப்பிரதேச மாநில தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

“உத்தரப்பிரதேச தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு வாழ்த்துக்கள். கடந்த சில ஆண்டுகளாக மாநிலத்தின் வளர்ச்சி ஒவ்வொருவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. உ.பி. மாநில மக்கள் பல துறைகளில் எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர். நாட்டின் முன்னேற்றத்திற்கு கணிசமாக பங்களித்து வரும் இந்த மாநிலத்தின் தொடர் வளர்ச்சியை நான் பாராட்டுகிறேன்”.

*****



(Release ID: 1893165)

PKV/RR


(रिलीज़ आईडी: 1893166) आगंतुक पटल : 184
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam