நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

‘மத்திய அரசு உர நிறுவனங்களின் சிறப்புப் பத்திரம் 2023-இன் 6.65%’-ஐ திருப்பி தருவது பற்றிய செய்திக் குறிப்பு

प्रविष्टि तिथि: 04 JAN 2023 12:34PM by PIB Chennai

ஜனவரி 28 மற்றும் 29, 2023 ஆகிய நாட்கள் விடுமுறை (சனி மற்றும் ஞாயிறு) என்பதால், நிலுவையில் உள்ள ‘மத்திய அரசு உர நிறுவனங்களின் சிறப்புப் பத்திரம் 2023-இன் 6.65%’, ஜனவரி 27, 2023 அன்று  திருப்பித்  தரப்படும். இந்த தேதியிலிருந்து வட்டி சேராது.

மாற்றுமுறை ஆவணங்கள் சட்டம், 1881- இன் கீழ், பணம் திருப்பித் தரப்படும் தேதியை மாநில அரசு விடுமுறையாக அறிவித்திருந்தால், அதற்கு முந்தைய அலுவல் தினத்தன்று நிறுவனங்கள் தொகையை திருப்பித் தர வேண்டும்.

இதுகுறித்த முழுவிவரங்களை மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் பட்ஜெட் பிரிவிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1888486

----

AP/RB/KPG


(रिलीज़ आईडी: 1888511) आगंतुक पटल : 213
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Urdu , Marathi , Punjabi