பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பண்டிட் மதன் மோகன் மாளவியாவிற்கு நாடாளுமன்றத்தில் பிரதமர் மரியாதை

இடுகை இடப்பட்ட நாள்: 25 DEC 2022 7:50PM by PIB Chennai

பண்டிட் மதன் மோகன் மாளவியாவியாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தில் இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார்.

ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:

“பண்டிட் மதன் மோகன் மாளவியாவிற்கு மரியாதை செலுத்தினேன்.”

***

(Release ID: 1886549)

PKV/RB/RR


(வெளியீட்டு அடையாள எண்: 1886618) வருகையாளர் எண்ணிக்கை : 224