ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

5 வந்தே பாரத் விரைவு ரயில் சேவை (இரண்டு வழித்தடங்களிலும்) மற்றும் 4 தேஜஸ் விரைவு ரயில் சேவை (இரண்டு வழித்தடங்களிலும்) இயக்கப்படுகிறது

Posted On: 07 DEC 2022 4:10PM by PIB Chennai

5 வந்தே பாரத் விரைவு ரயில் சேவை (இரண்டு வழித்தடங்களிலும்)  மற்றும்  4 தேஜஸ் விரைவு ரயில்  சேவை (இரண்டு வழித்தடங்களிலும்)  இயக்கப்படுகிறது என்று மத்திய ரயில்வே, தகவல், மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக  பதில் அளித்துள்ள  மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், 

வந்தே பாரத் விரைவு ரயில் சேவை:

1. 22435/ 22436 புதுதில்லி- வாரணாசி வந்தே பாரத்  விரைவு ரயில் சேவை.

2. 22439/ 22440 புதுதில்லி- ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கட்ரா விரைவு ரயில் சேவை.

3. 20901/ 22902 மும்பை சென்ட்ரல் - காந்தி நகர் தலைநகர விரைவு ரயில் சேவை

4. 22447/ 22448 புதுதில்லி- ஆம்ப் அந்தூரா விரைவு ரயில் சேவை

5.20607/ 20608  சென்னை சென்ட்ரல்- மைசூரூ விரைவு ரயில்சேவை

தேஜஸ் விரைவு ரயில் சேவை:

1. 22671/ 22672 சென்னை எழும்பூர்- மதுரை சந்திப்பு

2. 22119/ 22120  சி சிவாஜி மகராஜ் டி- கர்மாலி

3.82501/ 82502 லக்னோ -புதுதில்லி

4. 82901/ 82902 மும்பை சென்ட்ரல் - அகமதாபாத்

 தேஜஸ் ராஜதானி விரைவு ரயில் சேவை:

1. 20501/ 20502 அகர்தாலா- ஆனந்த் விகார்

2. 12309/10 ராஜேந்திர நகர் - புதுதில்லி

3 12951 / 12952 மும்பை சென்ட்ரல் - புதுதில்லி

4 12953/ 12954 மும்பை சென்ட்ரல் - புதுதில்லி ஆகிய ரயில் சேவைகள் இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

**************

AP/GS/RS/IDS


(Release ID: 1881542) Visitor Counter : 272