ரெயில்வே அமைச்சகம்
வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் கார்பன் வெளியேற்றத்தை முற்றிலுமாக நீக்கும் முனைப்பில் இந்திய ரயில்வேத் துறை
இடுகை இடப்பட்ட நாள்:
07 DEC 2022 3:50PM by PIB Chennai
வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் கார்பன் வெளியேற்றத்தை முற்றிலுமாக நீக்கும் முனைப்பில் இந்திய ரயில்வேத் துறை செயல்பட்டு வருவதாக மத்திய ரயில்வே, தகவல், மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், நாட்டில் உள்ள ரயில் தடங்களில் அகல ரயில்பாதையாக்க மாற்றம் செய்யப்பட்டு 100 சதவீதம் மின்சார மயமாக்கப்படும் என்றார்.
**************
AP/GS/RS/IDS
(வெளியீட்டு அடையாள எண்: 1881541)
வருகையாளர் எண்ணிக்கை : 270