இடுகை இடப்பட்ட நாள்:
28 NOV 2022 1:10PM by PIB Chennai
2023-24 மத்திய பட்ஜெட்டில் சேர்ப்பதற்கு உரிய கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், ட்விட்டர் பதிவிற்கு பதில் அளித்து, பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு:
“உங்களது ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்”
------
(Release ID: 1879806)
SRI/PKV/KPG/KRS