தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை உதவி அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூரை சந்தித்தார்

प्रविष्टि तिथि: 19 NOV 2022 3:04PM by PIB Chennai

ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை உதவி அமைச்சர் திரு. டிம் வாட்ஸ், மத்திய இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூரை இன்று புதுதில்லியில் சந்தித்தார்.

வருகை தந்த பிரமுகருடன் ஆஸ்திரேலிய துணைத்தூதர் திரு. பேரி ஓ ஃபேரல்,  உதவி அமைச்சரின் ஆலோசகர் திருமதி லூயிசா போச்னர்,  ஆஸ்திரேலிய துணைத் தூதரகத்தின் இரண்டாம் நிலை  செயலாளர் (அரசியல்), திரு. ஜாக் டெய்லர் ஆகியோரும் உடனிருந்தனர்.

*********

MSV/SMB/DL


(रिलीज़ आईडी: 1877314) आगंतुक पटल : 161
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Odia , Telugu