பாதுகாப்பு அமைச்சகம்
கடல்தூய்மை திட்டம் சர்வதேச கூட்டாண்மையை பெற்றுள்ளது: நீர்நிலைகளைதூய்மைப்படுத்துவதற்கு சர்வதேச நோக்கங்களை அடைவதற்கான முயற்சிகளுக்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்தலைமையில் என்சிசி மற்றும் ஐநா சுற்றுச்சூழல் திட்டம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்கையெழுத்திட்டுள்ளது
Posted On:
22 SEP 2022 1:13PM by PIB Chennai
பிளாஸ்டிக் கழிவு மாசு தொடர்பான விவகாரங்களை எதிர்கொள்ளவும், கடல் தூய்மை திட்டம் மூலம் நீர்நிலைகளை தூய்மைப்படுத்துவதற்கு சர்வதேச நோக்கங்களை அடையவும், பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் என்சிசி மற்றும் ஐநா சுற்றுச்சூழல் திட்டம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில், என்சிசி தலைமை இயக்குனர் லெப்டினன்ட் ஜென்ரல் குர்பீர்பால்சிங், ஐநா உலக உணவுத் திட்ட பிரதிநிதி திரு பிஷோ பரஜூலி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை செயலாளர் டாக்டர் அஜய்குமார், இந்த இயக்கம் சிறந்த வெற்றி அடைய என்சிசி மேற்கொண்ட முயற்சிகளுக்கு பாராட்டுவதாக தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1861442
**************
IR-RS-SM
(Release ID: 1861542)