குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு குடியரசுத் தலைவர் மரியாதை செலுத்தினார்

प्रविष्टि तिथि: 05 SEP 2022 11:20AM by PIB Chennai

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (செப்டம்பர் 5, 2022) குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவருக்கு மரியாதை செலுத்தினார். டாக்டர் ராதாகிருஷ்ணனின் திருவுருவப்படத்திற்கு குடியரசுத் தலைவரும், மாளிகையின் அதிகாரிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

**************


(रिलीज़ आईडी: 1856768) आगंतुक पटल : 225
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Punjabi , Malayalam