ரெயில்வே அமைச்சகம்
சிறப்பு மிக்க சேவைகள் மற்றும் சிறந்த சேவைகளுக்கான காவல் பதக்கம் ஆர்பிஎப்/ஆர்பிஎஸ்எப் பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது
Posted On:
14 AUG 2022 2:13PM by PIB Chennai
2022 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறப்புமிக்க சேவைகள் மற்றும் சிறந்த சேவைகளுக்கான குடியரசுத் தலைவரின் காவல் பதக்கங்கள் ரயில்வே பாதுகாப்பு படை/ ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படை பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
முழுவிவரத்துக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1851747
***************
(Release ID: 1851789)