குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

திரு வி.வி. கிரியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு குடியரசுத் தலைவர் மரியாதை

प्रविष्टि तिथि: 10 AUG 2022 12:04PM by PIB Chennai

முன்னாள் குடியரசுத் தலைவர் திரு வி.வி.கிரியின் பிறந்தநாளையொட்டி, இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு மரியாதை செலுத்தினார்.  திரு வி.வி.கிரியின் படத்திற்கு குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

***************


(रिलीज़ आईडी: 1850469) आगंतुक पटल : 195
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Malayalam