சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட் அண்மைச் செய்திகள்

Posted On: 09 AUG 2022 9:19AM by PIB Chennai

தேசிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இந்தியாவில் இதுவரை 206.88 கோடி 93.64 கோடி 2-வது தவணை மற்றும் 11.14 கோடி முன்னெச்சரிக்கை தவணை) தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 31,95,034 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,31,807 கொவிட் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 0.30 சதவிதமாக  உள்ளது.

குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.51 சதவீதம்   

கடந்த 24 மணி நேரத்தில் 16,412 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,35,16,071 என அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 12,751 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

தினசரி பாதிப்பு விகிதம் 3.50 சதவீதம் ஆகும்

வாராந்திர பாதிப்பு விகிதம் 4.69 சதவீதம் ஆகும்

இதுவரை மொத்தம் 87.85 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 3,63,855 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.  மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1850128

 

**************



(Release ID: 1850172) Visitor Counter : 130