குடியரசுத் தலைவர் செயலகம்
காவலர் மாற்றும்’ நிகழ்ச்சி நாளை நடைபெறாது
प्रविष्टि तिथि:
22 JUL 2022 11:43AM by PIB Chennai
குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இந்திய குடியரசுத் தலைவராக பொறுப்பேற்கும் நாளுக்கான முழுமையான ஒத்திகை காரணமாக குடியரசுத் தலைவர் மாளிகையின் முன் பகுதியில் காவலர் மாற்றும் நிகழ்வு சனிக்கிழமை அன்று (ஜூலை 23, 2022) நடைபெறாது.
***************
(Release ID: 1843704)
(रिलीज़ आईडी: 1843724)
आगंतुक पटल : 244