பிரதமர் அலுவலகம்

விடுதலைப்போராட்ட வீரர் மங்கள் பாண்டேயின் பிறந்தநாளில் அவரைப் பிரதமர் நினைவுகூர்ந்தார்

Posted On: 19 JUL 2022 11:35AM by PIB Chennai

விடுதலைப்போராட்ட வீரர் மங்கள் பாண்டேயின் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

 பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;

மாமனிதர் மங்கள் பாண்டே துணிச்சலும், உறுதியும் ஒருங்கிணைந்தவர். நமது வரலாற்றின் மிகமுக்கியமான காலகட்டத்தில் தேசபக்த தீப்பொறியை உருவாக்கியவர்; எண்ணற்ற மக்களுக்கு ஊக்கமளித்தவர். அவரது பிறந்தநாளில் அவரை நினைவுகூர்வோம். இந்த ஆண்டு தொடக்கத்தில் மீரட்டில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மரியாதை செலுத்தினேன்.”

***************

(Release ID: 1842576)



(Release ID: 1842598) Visitor Counter : 162