விவசாயத்துறை அமைச்சகம்
தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தி குறித்த 2-வது முன் மதிப்பீடு ( 2021-2022) வெளியீடு
Posted On:
14 JUL 2022 4:12PM by PIB Chennai
மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் அரசின் பிற அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களை தொகுத்து, 2021-22க்கான தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தி குறித்த இரண்டாவது முன் மதிப்பீட்டை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை வெளியிட்டுள்ளது.
.
மொத்த தோட்டக்கலை
|
2020-21
(இறுதி)
|
2021-22
(1-வது முன்மதிப்பீடு)
|
2021-22
(2வது முன் மதிப்பீடு.)
|
பரப்பு (மில்லியன் ஹெக்டேரில்)
|
27.48
|
27.56
|
27.74
|
உற்பத்தி (மில்லியன் டன்னில்)
|
334.60
|
333.25
|
341.63
|
2021-22 ( 2வது முன் மதிப்பீடுகள்)
- 2021-22 ல் மொத்த தோட்டக்கலை பயிர்கள் உற்பத்தி 341.63 மில்லியன் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2020-21 (இறுதி)யை விட 7.03 மில்லியன் டன் (2.10% அதிகம்) உயர்வாகும்.
- பழங்கள், காய்கறிகள் மற்றும் தேன் உற்பத்தி அதிகரித்துள்ளது, அதேவேளையில், மூலிகை பயிர்கள், மலர்கள், வாசனை திரவியங்கள் & மருத்துவ தாவரங்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் உற்பத்தி முந்தைய ஆண்டை விட சரிந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1841480
***************
(Release ID: 1841538)
Visitor Counter : 370