பிரதமர் அலுவலகம்
மாற்றுத்திறனாளிகளுக்கான உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
08 JUN 2022 11:25AM by PIB Chennai
பிரான்சில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் உலக சாதனையுடன், தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ;
“வரலாற்று சிறப்புமிக்க சாதனை படைத்த அவனி லேக்ராவுக்கு வாழ்த்துகள். எதிர்கால வெற்றியின் உச்சத்தை அடையவும், மற்ற வீரர்களை ஊக்குவிக்கவும் என் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1832020)
வருகையாளர் எண்ணிக்கை : 200
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam