பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவுதினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அஞ்சலி

प्रविष्टि तिथि: 27 MAY 2022 9:03AM by PIB Chennai

இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தையொட்டி, பிரதமர் மோடி அவருக்கு மரியாதை  செலுத்தினார். பிரதமர் தமது டுவிட்டரில், பண்டித ஜவஹர்லால் நேருஜியின் நினைவுநாளில் அவருக்கு மரியாதை என்று தெரிவித்துள்ளார்.

***************


(रिलीज़ आईडी: 1828693) आगंतुक पटल : 245
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam