இந்திய போட்டிகள் ஆணையம்
கோவிட்ஷீல்டு தொழில்நுட்பத்தை பயோகான் பயோலாஜிக்ஸில் இணைத்துக்கொள்ள இந்திய வணிகப் போட்டி ஆணையம் அனுமதி
Posted On:
19 MAY 2022 11:55AM by PIB Chennai
சீரம் இன்ஸ்டிடியூட் லைஃப் சயின்சஸ் நிறுவனம், பயோகான் பயோலாஜிக்ஸ் நிறுவனத்தின் சுமார் 15% பங்குகளை வாங்குவதைக் கருத்தில் கொண்டு, கோவிட்ஷீல்டு தொழில்நுட்பத்தை பயோகான் பயோலாஜிக்ஸில் இணைத்துக்கொள்ள இந்திய வணிகப் போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, சீரம் இன்ஸ்டிடியூட் லைஃப் சயின்சஸ் நிறுவனத்தின் கோவிட்ஷீல்டு தொழில்நுட்பம், பயோகான் பயோலாஜிக்ஸ் நிறுவனத்துடன் இணைக்கப்படுவதுடன், சீரம் இன்ஸ்டிடியூட் லைஃப் சயின்சஸ் நிறுவனம், பயோகான் பயோலாஜிக்ஸ் நிறுவனத்தின் சுமார் 15% பங்குகளைப் பெறும்.
இந்திய இந்திய வணிகப் போட்டி ஆணையத்தின் விரிவான ஆணை விரைவில் வெளியிடப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1826596
***************
(Release ID: 1826669)