குடியரசுத் தலைவர் செயலகம்
பஃக்ருதின் அலி அகமதுவின் பிறந்தநாளில் குடியரசுத் தலைவர் மரியாதை
இடுகை இடப்பட்ட நாள்:
13 MAY 2022 12:28PM by PIB Chennai
முன்னாள் குடியரசுத் தலைவர் திரு பஃக்ருதின் அலி அகமதுவின் பிறந்தநாளான இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார். திரு பஃக்ருதின் அலி அகமதுவின் படத்திற்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1825025)
வருகையாளர் எண்ணிக்கை : 222