பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உகாதி நாளில் மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 02 APR 2022 8:46AM by PIB Chennai

உகாதி நாளில் மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது-

தனித்துவம் வாய்ந்த உகாதி நாளில் நல்வாழ்த்துக்கள்.

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1812711) வருகையாளர் எண்ணிக்கை : 220