பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சேட்டி சந்த் நாளில் மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 02 APR 2022 8:52AM by PIB Chennai

சேட்டி சந்த் நாளில் மக்களுக்குப் பிரதமர்  திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது-

அனைவருக்கும் சேட்டி சந்த் வாழ்த்துக்கள்.

பகவான் ஜூலேலாலின் பக்தி மிக்க போதனைகளை நாம் நினைவுகூர்ந்து நமது புவிக்கோடுக்கு மகிழ்ச்சி மற்றும்  ஆரோக்கியத்திற்காக அவரது ஆசிகளைக் கோருவோம். மகத்தான ஆண்டு அருகே உள்ளது.

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1812705) வருகையாளர் எண்ணிக்கை : 239