கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுலாப் இண்டர்நேசனலுடன் இணைந்து மத்திய கலாச்சார அமைச்சகம் ‘’தூய்மைவீடு’’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு

प्रविष्टि तिथि: 06 MAR 2022 10:30AM by PIB Chennai

சுலாப் இண்டர்நேசனலுடன் இணைந்து, மத்திய கலாச்சார அமைச்சகம், மத்திய ஜல்சக்தி அமைச்சகம், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் ஆகியவை புதுதில்லியில் தூய்மை வீடு என்னும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவின் கீழ், தூய்மை,சுதந்திரம், சுலாப் என்னும் சிந்தனையின் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

காந்தி ஸ்மிருதியின் துணைத்தலைவர் திரு விஜய் கோயல், யோகா குரு பாபா ராம்தேவ், சுலாப் சானிடேசன் நிறுவனர் திரு பிந்தேஸ்வர்  பாதக் மற்றும் அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1803286

***************


(रिलीज़ आईडी: 1803302) आगंतुक पटल : 298
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Telugu