பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு கண்காட்சி 2022 ஒத்திவைப்பு
प्रविष्टि तिथि:
04 MAR 2022 2:40PM by PIB Chennai
குஜராத் மாநிலம் காந்திநகரில் மார்ச் 10 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறவிருந்த பாதுகாப்பு தளவாட கண்காட்சி 2022 ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் பங்கேற்பவர்களுக்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து பிரச்சினைகள் காரணமாக கண்காட்சி ஒத்திவைக்கப்பட்டது. கண்காட்சிக்கான புதிய தேதிகள் பின்னர் தெரிவிக்கப்படும்.
***************
(रिलीज़ आईडी: 1802950)
आगंतुक पटल : 329