குடியரசுத் தலைவர் செயலகம்
டாக்டர் ஜாகிர் உசேனின் பிறந்தநாளில் குடியரசு தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
प्रविष्टि तिथि:
08 FEB 2022 11:53AM by PIB Chennai
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஜாகிர் உசேனின் பிறந்தநாளையொட்டி, குடியரசு தலைவர் மாளிகையில் இன்று குடியரசு தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
***************
(रिलीज़ आईडी: 1796445)
आगंतुक पटल : 261