சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 அண்மைச் செய்திகள்
Posted On:
26 JAN 2022 9:04AM by PIB Chennai
தேசிய தடுப்பூசித் திட்டத்தின்கீழ் இந்தியா இதுவரை 163.58 கோடி தடுப்பூசி டோஸ்களை செலுத்தியுள்ளது.
இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 22,23,018
கொவிட் சிகிச்சை பெறுபவர்கள் 5.55%ஆக உள்ளனர்.
குணமடைந்தோர் விகிதம் தற்போது 93.23%- ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 2,99,073 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,73,70971ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 2,85,914பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தினசரி பாதிப்பு விகிதம் 16.16%சதவீதம் ஆகும்.
வாராந்திர பாதிப்பு விகிதம் 17.33%சதவீதம் ஆகும்
இதுவரை மொத்தம் 72.05 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 17,69,745 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1792710
*******
(Release ID: 1792771)
Visitor Counter : 198