பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குடியரசு தினத்தை முன்னிட்டு மெட்ராஸ் ரெஜிமென்ட் பிரிவு உள்ளிட்டவற்றை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு வீரதீரம் மற்றும் சிறப்புமிக்க சேவைக்கான விருதுகள்

प्रविष्टि तिथि: 25 JAN 2022 4:51PM by PIB Chennai

2022-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு வீரதீரம் மற்றும் சிறப்பான சேவைக்கான  விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மெட்ராஸ் ரெஜிமென்ட் உள்ளிட்ட இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் இந்தப்  பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

முழுப் பட்டியல் மற்றும் மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1792530

----


(रिलीज़ आईडी: 1792547) आगंतुक पटल : 282
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Odia