கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நேதாஜி ஜெயந்தியைக் கொண்டாடிய பெரிய துறைமுகங்கள்

Posted On: 24 JAN 2022 12:57PM by PIB Chennai

நமது வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் முக்கிய அம்சங்களைப் பறைசாற்றும் அரசின் நோக்கத்துக்கு இணங்க, நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்த நாளான ஜனவரி 23-ந்தேதியைச் சேர்த்து குடியரசு தின கொண்டாட்டம் தொடங்கியது. பாரதீப் துறைமுகத்தில், அதன் தலைவர் பி.எல்.ஹரநாத் மற்றும் அதிகாரிகள் பாரதீப் பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காண்ட்லா தீனதயாள் துறைமுகப் பொறுப்பு கழகத்தில், நேதாஜியின் 125-வது பிறந்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கொல்கத்தா ஷியாம பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் நேதாஜிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச்  செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1792110

-----


(Release ID: 1792142)