சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொவிட் அண்மைச் செய்திகள்

இடுகை இடப்பட்ட நாள்: 20 JAN 2022 9:09AM by PIB Chennai

தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 159.67 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது.

இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 19,24,051

கொவிட் சிகிச்சை பெறுபவர்கள் 5.03% ஆக உள்ளனர்.

குணமடைந்தோர் விகிதம் தற்போது 93.69% சதவீதம்

கடந்த 24 மணி நேரத்தில் 2,23,990 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,58,07,029 என அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 3,17,532 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுவரை மொத்தம் 9,287 ஒமிக்ரான் பாதித்தவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் இது நேற்றை விட 3.63% அதிகமாகும்

தினசரி பாதிப்பு விகிதம் 16.41% ஆகும்

வாராந்திர பாதிப்பு விகிதம் 16.06% ஆகும்

இதுவரை மொத்தம் 70.93 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 19,35,180  கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1791111

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1791139) வருகையாளர் எண்ணிக்கை : 272
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Telugu , Malayalam