சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொவிட் அண்மைச் செய்திகள்

இடுகை இடப்பட்ட நாள்: 15 JAN 2022 9:38AM by PIB Chennai

தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 156.02 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது.

இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 14,17,820

கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் 3.85% சதவீதமாக உள்ளது.

குணமடைந்தோர் விகிதம் தற்போது 94.83% சதவீதம்

கடந்த 24 மணி நேரத்தில் 1,22,684 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,49,47,390 என அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2,68,833 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

நேற்று 5.01% அதிகரிப்புடன் இதுவரை மொத்தம் 6,041 ஒமிக்ரான் பாதித்தவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்

தினசரி பாதிப்பு விகிதம் 16.66 சதவீதம் ஆகும்

வாராந்திர பாதிப்பு விகிதம் 12.84 சதவீதம் ஆகும்

இதுவரை மொத்தம் 70.07 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 16,13,740 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1790048

 ****


(வெளியீட்டு அடையாள எண்: 1790080) வருகையாளர் எண்ணிக்கை : 239
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Telugu , Malayalam