இந்திய போட்டிகள் ஆணையம்
சதர்லேண்ட் குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பங்குகளை கோரல் ப்ளூ இன்வெஸ்ட்மெண்ட் தனியார் நிறுவனம் பெறுவதற்கு சிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
11 JAN 2022 4:54PM by PIB Chennai
சதர்லேண்ட் குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பங்குகளை கோரல் ப்ளூ இன்வெஸ்ட்மெண்ட் தனியார் நிறுவனம் பெறுவதற்கு சிசிஐ இந்தியப் போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
பொருத்தமான நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் சதர்லேண்ட் குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் (சதர்லேண்ட்) சி தொடரின் முன்னுரிமை பங்குகள் பொதுப் பங்குகளாக இரண்டு தொகுப்புகளில் கோரல் ப்ளூ இன்வெஸ்ட்மெண்ட் தனியார் நிறுவனம் (ஜிஐசி முதலீட்டாளர்) வாங்குவதற்கு கூட்டான முன்மொழிவு தரப்பட்டது.
****
(வெளியீட்டு அடையாள எண்: 1789135)
வருகையாளர் எண்ணிக்கை : 279