கனரகத் தொழில்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2022 ஜனவரி 10 முதல் 16-ந்தேதி வரை கனரக தொழில்கள் அமைச்சகம் விடுதலையின் அமிர்தப் பெருவிழா வாரம் கொண்டாடவுள்ளது

प्रविष्टि तिथि: 09 JAN 2022 1:48PM by PIB Chennai

இந்தியாவின் 75 ஆண்டுகால முன்னேற்றம், அதன் மக்களின் பெருமைமிகு வரலாறு, கலாச்சாரம், சாதனைகளைக் கொண்டாடும் வகையில், மத்திய அரசு விடுதலையின் அமிர்தப் பெருவிழாவை அறிவித்துள்ளது. இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக, மத்திய கனரக தொழில்கள் அமைச்சகம் வரும் 10 முதல் 16-ந்தேதி வரை அடையாள வாரம் கொண்டாட திட்டமிட்டுள்ளது.

இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கனரக தொழில்கள் அமைச்சகம், தனது பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு, ஹரித்வார், பெங்களூரு, போபால், ஜான்சி, புனே, ஹைதராபாத் உள்பட நாடு முழுவதும் ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்

****


(रिलीज़ आईडी: 1788749) आगंतुक पटल : 222
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , Punjabi , English , Urdu , Telugu