மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

மஹாகாளி ஆற்றின் குறுக்கே தார்சுலா (இந்தியா) – தார்சுலா (நேபாளம்) இடையே பாலம் கட்டுவதற்காக இந்தியா-நேபாளம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 06 JAN 2022 4:25PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மஹாகாளி ஆற்றின் குறுக்கே தார்சுலா (இந்தியா) – தார்சுலா (நேபாளம்) இடையே பாலம் கட்டுவதற்காக இந்தியா-நேபாளம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் மூலம், இரு நாடுகளிடையேயான நட்புறவு மேலும் வலுப்பெறும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1788007

****


(रिलीज़ आईडी: 1788038) आगंतुक पटल : 374
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada