குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத் தலைவர் மாளிகை சுற்றுலா மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியகம் நாளை முதல் மூடப்படுகிறது
Posted On:
31 DEC 2021 3:19PM by PIB Chennai
கொவிட்-19 பரவலுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குடியரசுத் தலைவர் மாளிகை சுற்றுலா மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியகம் பொது மக்களின் பார்வைக்கு நாளை முதல் (ஜனவரி1,2022) அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது. அடுத்த அறிவிப்பு வரும் வரை, காவலர் மாற்ற நிகழ்ச்சியும் நடைபெறாது.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1786558
********
(Release ID: 1786598)
Visitor Counter : 214