பிரதமர் அலுவலகம்
பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளில் பிரதமர் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
14 NOV 2021 9:01AM by PIB Chennai
இந்தியாவின் முதல் பிரதமர்
பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளில் பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளில் புகழஞ்சலி."
****
(வெளியீட்டு அடையாள எண்: 1771603)
வருகையாளர் எண்ணிக்கை : 233
இந்த வெளியீட்டை படிக்க:
Marathi
,
English
,
Urdu
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam