குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஜெனரல் பிரபு ராம் ஷர்மாவுக்கு இந்திய ராணுவத்தின் கெளரவ ஜெனரல் பதவியை குடியரசுத் தலைவர் வழங்கினார்

प्रविष्टि तिथि: 10 NOV 2021 4:31PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (நவம்பர் 10, 2021) நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், நேபாள ராணுவ தளபதி ஜெனரல் பிரபு ராம் ஷர்மாவுக்கு இந்திய ராணுவத்தின் கெளரவ ஜெனரல் பதவியை இந்திய குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1770543

****


(रिलीज़ आईडी: 1770607) आगंतुक पटल : 228
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी , Marathi , Punjabi , Malayalam