சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொவிட்-19 அண்மைத் தகவல்

Posted On: 08 NOV 2021 9:12AM by PIB Chennai

தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 108.47 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது.  .

கடந்த 24 மணி நேரத்தில் 11,451 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.24 சதவீதம்; 2020 மார்ச் மாதத்திற்குப் பின், இது மிக அதிக அளவு.

கடந்த 24 மணி நேரத்தில் 13,204 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,37,63,104 என அதிகரித்துள்ளது.

கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து தற்போது 0.42 சதவீதமாக உள்ளது. 2020 மார்ச் மாதத்திற்குப் பின், இது மிகக் குறைந்த அளவு.

இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,42,826; இது 262 நாட்களில் மிகவும் குறைந்த அளவு.

வாராந்திர பாதிப்பு விகிதம் 1.26. கடந்த 45 நாட்களாக 2 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

தினசரி பாதிப்பு விகிதம் 1.32 ஆகும்.  கடந்த 35 நாட்களில் 2 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

இதுவரை மொத்தம் 61.60 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1769929




(Release ID: 1769945) Visitor Counter : 137